சீரகம் (Cuminum cyminum)
ஐந்து கிராம் சீரகத்தைப் பொன்வறுவலாக வறுத்துச் சூரணம் செய்து அத்துடன் சோற்றுப்பும் நெய்யும் கலந்து சுடுசாதத்துடன் பிசைந்து உண்டுவரச் சுவையின்மை,பசியின்மை, வயிற்றுப் பொருமல் ஆகியன தீரும்.
(தமிழக அரசு வெளியிட்ட 'இந்திய மருத்துவ முறைகள்' என்னும் நூலிலிருந்து)

 

சீரகம் (Cuminum cyminum)

 

ஐந்து கிராம் சீரகத்தைப் பொன்வறுவலாக வறுத்துச் சூரணம் செய்து அத்துடன் சோற்றுப்பும் நெய்யும் கலந்து சுடுசோற்றுடன் பிசைந்து உண்டுவரச் சுவையின்மை,பசியின்மை, வயிற்றுப் பொருமல் ஆகியன தீரும்.

(தமிழக அரசு வெளியிட்ட 'இந்திய மருத்துவ முறைகள்' என்னும் நூலிலிருந்து)

 

Pin It