கரிசாலை (Eclipta alba)
கரிசாலை இலைகளை நன்கு கழுவி நல்லெண்ணெயில் இட்டுக்காய்ச்சி வைத்துக் கொள்ளவும்.  ஓரிரு துளிப்பாலில் கலந்து நாளும் இருவேளை பருகி வர மார்பில் கட்டிய கோழை இளகி வெளிப்படும்.
(தமிழக அரசு வெளியிட்ட 'இந்திய மருத்துவ முறைகள்' என்னும் நூலில் இருந்து)

கரிசாலை (Eclipta alba)

கரிசாலை இலைகளை நன்கு கழுவி நல்லெண்ணெயில் இட்டுக்காய்ச்சி வைத்துக் கொள்ளவும்.  ஓரிரு துளிப் பாலில் கலந்து நாளும் இருவேளை பருகி வர மார்பில் கட்டிய கோழை இளகி வெளிப்படும்.  (தமிழக அரசு வெளியிட்ட 'இந்திய மருத்துவ முறைகள்' என்னும் நூலில் இருந்து)

Pin It