21.09.2011 மதுரை

சென்ற செப்டம்பர் 11, 2011 அன்று பரமக்குடி ஐந்து முக்குச் சாலையில் தமிழக காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் தடியடியில் 6 தலித்துகள் கொல்லப்பட்டும் சுமார் 30க்கும் மேற்பட்டோர் படுகாயமுற்றும் உள்ளதை பல்வேறு அரசியல் கட்சிகளும் மனித உரிமை அமைப்பினரும் கண்டித்துள்ளனர். இது தொடர்பாக பல்வேறு மாநிலங்களையும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர்கள் கொண்ட உண்மை அறியும் குழு அமைக்கப்பட்டது. குழு நடத்திய விசாரணையின் காணொளி:

பதிவு: குட்டி ரேவதி

வலையேற்றம்: ஆர்.ஆர்.சீனிவாசன்

Pin It