26 மார்ச், ஸ்பேசஸ், பெசன்ட் நகர், சென்னை

அமைப்பு: அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம், சென்னை

திரையிடல் : காலை 11 மணி முதல் 1 மணி வரை

கீதா இளங்கோவன், நிஷா பொன் தாத்தில், ப்ரசன்னா ராமஸ்வாமி, ஸ்ரீபாலா கே.மேனன்

ஓவியக்கண்காட்சி: காலை 11 மணி முதல்

ஒவியர் வீர சந்தானம்
ஓவியர் அ.விஸ்வம்
ஓவியர் தட்சணாமூர்த்தி
ஓவியர் ஜே.கே.
ஓவியர் மனோகரன்
ஓவியர் நெடுஞ்செழியன்
ஒவியர் எ.நாகராஜன்

ஓவியர் பெனிடா பெர்சியால்

ஓவியர் ராஜன்

பிற்பகல் 12 மணி : மக்கள் மன்றம் கலைக்குழுவின் பறையிசை

உழைக்கும் பெண்கள் தினவிழா பற்றிய கண்காட்சி

ஒருங்கிணைப்பு : தோழர் ஜீவசுந்தரி பாலன் மற்றும் கெளஷிக்

பெண் புகைப்படக்கலைஞர்களின் புகைப்படக்கண்காட்சி

ஒருங்கிணைப்பு: கிருஷ்ணப்பிரியா

பிற்பகல் 2 மணி :

கவிதை, கதை, கட்டுரை வாசிப்பு :

இயக்குநர் ப்ரசன்னா ராமஸ்வாமி

திரைக்கலைஞர் ரோகிணி

கவிஞர் சந்திரா தங்கராஜ்
பத்திரிக்கையாளர் ஜெயராணி, 
பத்திரிக்கையாளர் கவின் மலர்

களப்பணியாளர் கவிதா சொர்ணவல்லி

கவிஞர் கிருஷாங்கிணி
களப்பணியாளர் பாரதி செல்வா
களப்பணியாளர் ஜீவலட்சுமி
களப்பணியாளர் ஹேமாவதி ஹேம்ஸ்
எழுத்தாளர் தமயந்தி நிழல்
கவிஞர் குட்டி ரேவதி
பத்திரிக்கையாளர் கவிதா முரளிதரன்

கவிஞர் தமிழச்சி தங்கப்பாண்டியன்
கவிஞர் ஈழவாணி

பேரா மு நஜ்மா
பேரா இரெ மிதிலா
கவிஞர் கீதாஞ்சலி ப்ரியதர்ஷினி

களப்பணியாளர் அர்ச்சனா

கவிஞர் யாழன் ஆதி
கவிஞர் அகரமுதல்வன்
கவிஞர் கார்த்திக் புகழேந்தி

களப்பணியாளர் ரகுநாத் ரத்னம்
களப்பணியாளர் கலை மணிமுடி
நாடக்கலைஞர் ஸ்ரீஜித்

இயக்குநர் ரஃபீக்

களப்பணியாளர் கிருபா லில்லி எலிசபெத்
கவிஞர் அய்யப்ப மாதவன்
எழுத்தாளர் அஜயன் பாலா
களப்பணியாளர் ஜீவகிரிதரன்

எழுத்தாளர் விஜயபாஸ்கர் விஜய்
எழுத்தாளர் ஜீவசுந்தரிபாலன்

களப்பணியாளர் பிரின்சு என்னாரெசு பெரியார்

பாடல்:

களப்பணியாளர் சந்தனமேரி


மாலை 4 மணி

கலந்துரையாடல் : சாதிய, மதவாத அடிப்படைவாதத்திற்கு எதிராக பெண்கள்

பேரா சரசுவதி – ஒருங்கிணைப்பு

ஆய்வாளர் வ.கீதா

பேரா எஸ்.ஆனந்தி, 
களப்பணியாளர் கீதா, மக்கள் மன்றம்
வழக்குரைஞர் அஜிதா
தொல்லியல் ஆய்வாளர் பத்மாவதி

களப்பணியாளர் டாக்டர் ஐஸ்வர்யா

ஆய்வாளர் கீதா நாராயண்

களப்பணியாளர் வனேசா பீட்டர்
பேரா ராணி செந்தாமரை, 
பேரா ஜெயசாந்தி
எழுத்தாளர் ஓவியா
வழக்குரைஞர் அங்கயற்கண்ணி
பேரா அ மார்க்ஸ்
தோழர் விடுதலை ராஜேந்திரன்

பேரா வீ.அரசு
கோம்பை எஸ்.அன்வர்

மாலை 6 மணி

நாடகம்:

பரீக்‌ஷா வழங்கும் எழுத்தாளர் திலீப்குமாரின் “ரமாவும் உமாவும்” – இயக்கம் ஞாநி

கலைமயம் வழங்கும் “வருகலாமோ” – இயக்கம் : கலைராணி

நீலம் குழுவினரின் நாடகம்ஒருங்கிணைப்பு :

பதிப்பாளர் பரிசல் சிவ செந்தில்நாதன்
ஆவணப்பட இயக்குநர் அமுதன் ஆர்.பி.