thiyagu invitation 600

1. தோழர் தியாகு,    ஆசிரியர், தமிழ்த் தேசம் 
"வல்லாதிக்க, சாதிய எதிர்ப்பில் தமிழ்த் தேசியம்" 
    இந்திய வல்லாதிக்கமும் உலக வல்லாதிக்கங்களும் -- இந்தியத் தேசியத்தின்        வீழ்ச்சியும் தமிழ்த் தேசியத்தின் எழுச்சியும் -- வல்லாதிக்கமும் சாதியமும் -- வல்லாதிக்க எதிர்ப்பும் சாதிய எதிர்ப்பும் -- விடுதலையின் இரட்டைக் குறிக்கோள்கள்.
 
2. தோழர் அ. அருள்மொழி,    கொள்கைபரப்புச் செயலாளர், திராவிடர் கழகம்
"இந்துத்துவச் சூழலில் அம்பேத்கரும் பெரியாரும்"
     மோதி ஆட்சியில் இந்துத்துவப் பரவல் -- பார்ப்பனிய எதிர்ப்பில் அம்பேத்கர்-பெரியார் -- அம்பேத்கர்- பெரியாரின் இன்றைய பொருத்தப்பாடு.  
 
3. கு.பா. பிரின்ஸ்  கஜேந்திரபாபு,    பொதுச் செயலாளர், பொதுப் பள்ளிக்கான மாநில மேடை, 
"கல்வி: காவிமயமும் உலக மயமும்"
     கல்வித் துறையில் ஊடுருவும் இந்துத்துவம் -- கல்வி வணிகமயமும் உலகமயமும் -- உலகச் சந்தையில் சரக்காக மாறும் கல்வி -- தமிழகக் கல்விக்கு எழுந்துள்ள ஆபத்துகள். 
 
4. பேராசிரியர் தா. அபுல் பாசல்,    மாநிலச் செயலாளர், தமுமுக
"மியான்மர்: இசுலாமியர் கொலையும் வல்லாதிக்கமும்"
    மியான்மர் வரலாற்றில் ரோகிங்கா இசுலாமிய இனத்தின் மீது வன்முறை -- ரோகிங்கர்களும் வங்க தேசமும் -- பர்மிய பௌத்தமும் சிங்கள பௌத்தமும் -- ரோகிங்கர் இனக் கொலையும் உலகின் பாரா முகமும் -- விடிவுக்கு வழி என்ன?
 
5. தோழர் மு. வீரபாண்டியன்,   மாநிலத் துணைச் செயலாளர், இந்திய கம்யுனிஸ்டுக் கட்சி
"சாதியக் கொலைகளும் சாதிச் சங்கங்களும்"
     இளவரசன் முதல் கோகுல்ராஜ் வரை -- சாதிய வன்முறையும் சாதிச் சங்கங்களும் -- சாதி வெறியர்களைத் தனிமைப்படுத்த வேண்டிய தேவை -- சனநாயக ஆற்றால்களின் கடமை. 
 
6. தோழர் வே.பாரதி,    பொதுச் செயலாளர், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் 
"இலங்கைத் தேர்தலும் தமிழீழமும்"    

     இலங்கையில் இன்னுமொரு தேர்தல் -- சிங்களக் கட்சிகள், தமிழ்க் கட்சிகளின் நிலை -- இனக்கொலைக்கு நீதி -- ஐ.நா. அரங்கம் -- தமிழகத்தின் கடமை -- அரசியல் தீர்வுக்குத் தேர்தலா, பொது வாக்கெடுப்பா? 

 
ஒவ்வொரு தலைப்பிலும் மேற்சொன்ன குறிப்புகளின் அடிப்படையில் உரையாளர்களின் ஆய்வுரை அமையும். அவர்களுக்கு நிதானமான நேரம் தருவதுதான் பயன் தரும். அதற்கு நீங்கள் குறித்த நேரத்திற்கு தவறாமல் வந்து நிகழ்வை வெற்றி பெறச் செய்ய வேண்டுகிறோம்.
Pin It