வ.உ.சி. பூங்கா - ஈரோடு

குத்தூசி குருசாமி நினைவுப் பந்தல்- பட்டுக்கோட்டை அழகிரி அரங்கம்

 23.12.2012  ஞாயிறு  

காலை 9.00:  பறை முழக்கம்

10.00 :       தலித் சுப்பையா குழுவினரின் ‘விடுதலைக் குரல்’ இசை நிகழ்ச்சி

11.00 :       கொடியேற்றி உரை:  சூலூர் நா. தமிழ்ச்செல்வி                                         (கழக வெளியீட்டுச் செயலாளர்)

                    வரவேற்புரை: கோபி. இராம. இளங்கோவன்                                        (தலைவர். மாநாட்டு வரவேற்புக் குழு)

 11.15 :       மாநாட்டுத் தொடக்க உரை : இரா. அதியமான், (நிறுவனர், ஆதித் தமிழர் பேரவை)

11.45 :       கருத்தரங்கம்: பெரியாரியல் எதிர்கொள்ளும் சவால்கள்

                    தலைமை:    விடுதலை க. இராசேந்திரன்

                    ஜாதி ஒழிப்பு : முனைவர் ஜீவானந்தம்

                    பெண் விடுதலை :   சென்னை டார்வின்தாசன்

                    பொதுவுடைமை :    திருச்சி த. புதியவன்

                    பகுத்தறிவு :  திண்டுக்கல் விஜி

                    தமிழர் உரிமைகள் :  ஈரோடு இராம. இளங்கோவன் 

நண்பகல் 1.30 -  கலை நிகழ்ச்சிகள்

                    2.00  -  பாவரங்கம் :    மனுவியம் புதைப்போம்! மனிதம் விதைப்போம்!

                    தலைமை :   கவிஞர் இளம்பிறை

                                        சென்னை மீனாமயில்

                                        சென்னை கவின் மலர்

                                        சேலம் சிறீதேவி

                                        ஈரோடு அர்ச்சனா திருநங்கை

                                        மதுரை நீதிமலர்

                                        சேலம் தமிழ்மதி

பிற்பகல் 3.00: உரைவீச்சு:  தடைபோடும் சாஸ்திரங்களும்தடம் காட்டும் பெரியாரியமும்

தலைமை    :      பேராசிரியர் சரசுவதி

திருமணத்துக்கு முன்       :      சூலூர் ப. வீரமணி

திருமணத்துக்குப் பின்       :      பொள்ளாச்சி விஜயராகவன்

கல்வி - தொழில்                        :      பழனி நல்லதம்பி

உணவு - உடை                          :      சேலம் கோகுலக்கண்ணன்

வாழ்விடம் - சொத்து       :      விழுப்புரம் அய்யனார்

குற்றம் - தண்டனை                     :      அன்பு. தனசேகரன் 

பிற்பகல் 5.00 : சமூக ஆய்வரங்கம் : ஊடுருவி நிற்கும் சாதியம்

தலைமை    :      வழக்குரைஞர் ப.பா.மோகன்

காவல் துறையில்    :      எவிடென்சு கதிர்

இணைய ஊடகங்களில்:     ‘கீற்று’ இரமேஷ்

காட்சி ஊடகங்களில் :      வழக்குரைஞர் பாண்டிமாதேவி

அச்சு ஊடகங்களில் :      திருமுருகன் காந்தி

அரசியல் கட்சிகளில் :      வழக்குரைஞர் இரஜினிகாந்த்       

மாலை 6.30 :      ‘வேர்விடும் விழுதுகள்’ - கொள்கைக் குடும்பங்களின் குழந்தைகள் நிகழ்த்தும் இயல் இசை கூத்து

இரவு 7.30 :            தீர்மானங்கள்

இரவு 8.00 :            சுயமரியாதை கலை பண்பாட்டுக் கழகத்தினர் வழங்கும் கலை நிகழ்வுகள் - ஆக்கங்கள்!

தலைமை    :      சென்னை மு. செல்லையா முத்துசாமி

வீதி நாடகங்கள்  - தொடங்கி வைப்பவர் : கொளத்தூர் குமார்

பறையாட்டம் - தொடங்கி வைப்பவர்      :      அனுப்பட்டி பிரகாசு

ஒயிலாட்டம் - தொடங்கி வைப்பவர்       :      திருப்பூர் பாரதிவாசன்

குறும்படங்கள் - தொடங்கி வைப்பவர்     :      கு. பரமேசுவரி

சுயமரியாதை கலைபண்பாட்டுக் கழக  இணையத்தளத்தை  அரசூர் அ.ப. சிவா தொடங்கி வைக்கிறார். 

வெங்காயம்’ திரைப்படக் குழுவினரின் சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்” நாடகம்

தலைமை: மேட்டுப்பாளையம் இராமச்சந்திரன்

நன்றியுரை :  ஈரோடு சண்முகப்பிரியன் 

***

இரண்டாம் நாள் - டிசம்பர் 24

காலை 9.00          :                   மேட்டூர் டி.கே.ஆர். கலைக்குழு இசை நிகழ்ச்சி

காலை 10.00        :                   ஆய்வரங்கம்:  சாஸ்திரம் - ஜாதி - சுரண்டல்

எஸ்.வி. இராஜதுரை : பெரியாரும் மனுசாஸ்திரமும்

அருணன்     :      வரலாற்றில் மனுசாஸ்திரம்

தேவ. பேரின்பன்     :      இந்திய அரசியலில் மனுசாஸ்திரம்

பேரா.அன்புச் செல்வன்:      அம்பேத்கரும் மனுசாஸ்திரமும் 

 

பகல் 12.30 -          பட்டிமன்றம் : அறிவியல் சாதனங்களின் வளர்ச்சி - சமுதாயத்தைச்

                                        சீர்படுத்துகிறதாசீரழிக்கிறதா?

                    நடுவர் : பால். பிரபாகரன், கழகப் பரப்புரைச் செயலாளர்

                        சீர்படுத்துகிறது                       சீரழிக்கிறது

                    அம்பேத் இராமசாமி               வழக்குரைஞர் நீலவேந்தன்

                    கணியூர்தமிழ்ச்செல்வன்     வெள்ளமடை நாகராசு      

                    மேட்டூர் கனகா                   சென்னை பாரதி

 

மாலை 4.00  பேரணி

பன்னீர்செல்வம் பூங்கா அருகிலிருந்து மாபெரும் பேரணி -

தோழர்களின் சீருடை அணி புறப்படுகிறது.

சேலம் மேற்கு மாவட்ட அமைப்பாளர் டைகர் பாலன் தலைமை ஏற்கிறார்.கோவை மண்டல அமைப்புச் செயலாளர் பல்லடம் விஜயன் - கழகக் கொடி அசைத்து தொடங்கி வைக்கிறார். 

மாலை 6.00 பொது மாநாடு

வரவேற்புரை :      ஈரோடு ப. இரத்தினசாமி (பொருளாளர் மற்றும் மாநாட்டு நிதிக்குழு தலைவர்) 

தலைமை    :      கொளத்தூர் தா.செ.மணி, கழகத் தலைவர்

சிறப்புரை     :      தொல் திருமாவளவன், தலைவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி)

                                        விடுதலை க. இராசேந்திரன், கழகப் பொதுச்செயலாளர்

                                        பி.சம்பத் தலைவர், தீண்டாமை ஒழிப்பு முன்னணி

                                        ஓவியா, புதியகுரல்

                                        லோகு. அய்யப்பன், புதுவை மாநில கழகத் தலைவர்

                                        தபசி. குமரன், தலைமை நிலையச் செயலாளர்

                                        சு. துரைசாமி, திருப்பூர் மாவட்ட கழகத் தலைவர்

                                        நாத்திகஜோதி, ஈரோடு வடக்கு மாவட்ட கழகத் தலைவர்

                                        கோபி. வேலுச்சாமி

மூடநம்பிக்கைகளை அம்பலப்படுத்தும் அறிவியல் கண்காட்சி அரங்கு உண்டு

நன்றியுரை : கோபி நிவாசு

- மாநாட்டு வரவேற்புக் குழு

Pin It