கீற்றில் தேட...

ஒவ்வொரு பிராயங்களின் முடிவிலும்
குற்றவுணர்வின் பக்கங்கள் நிரப்பப்படுகின்றது
திருப்பவியலாத கனத்துடன்...

வேகம் தாங்கிய பொழுதுகள்
பொருட்படுத்துவதில்லை எதையுமே
மறந்த பாவனையில்...

முடிவற்ற வரிகளென நீளும்
வாழ்வுதனில் ஒருவேளை மறக்கக்கூடுமோ?
நாளும் புதுப்பிக்கப்படும் நினைவுகள் மீறி!
-சில்வண்டு இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
-சில்வண்டு இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.