மழை படிந்த
ஸ்கூட்டர் கண்ணாடியில்
உன் பெயரை எழுதி
கணப் பொழுதில்
அழித்து விட்டேன்.

அழித்த கண்ணாடியில்
மீண்டும் விழுந்த
ஒரு துளி மழையில்
சக்கரத்தில் இடறிய எனதன்பு,
வழி எங்கும் தென்படும்
மரங்களில் எல்லாம்
பூத்துக் குலுங்குகிறது....!

- ஆனந்தி ராமகிருஷ்ணன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.