உயிர்ப் பயத்தில்
காற்றை  கிழித்துக்  கொண்டோடும்
மான் கூட்டத்தில்
சற்றே நின்று
திரும்பிப் பார்க்கும் பெண் மான்
இருக்கக்  கூடும்
சிங்கத்தின் வாயில் சிக்கிய
குட்டியின் தாயாகவும்
- குரு.முருகன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
deer_230யிர்ப் பயத்தில்

Pin It