சவ ஊர்வலத்தில்
தொலைந்த
பாட்டியை
தேடி வந்தவர்கள்
நிச்சயம்
தொலைக்கப் 
போவதில்லை
ஒரு மரணத்தின்
ஒத்திகையை...
 
- முனைவர் கோ.சுனில்ஜோகி
 
Pin It