இன்று அதிகாலையில்
சரிந்து போன
அந்த
ஒற்றையடிப் பாதையில்
பதிந்த நம்
பாதச் சுவடுகளுக்கு
மோட்சம் தந்துவிட்டது
இந்த அடைமழை

- முனைவர் கோ.சுனில்ஜோகி

Pin It