குழந்தைகளை விடவும் 
குஷியாகவே இருக்கின்றன 
விடுமுறை நாளில் 
கொடிக்கம்பியில் 
பட்டாம்பூச்சியென அசையும் 
பள்ளிச் சீருடைகள் ..
 
- சதீஷ் குமரன்
Pin It