பராபஸை  மன்னிக்க 
மன்றாடிய தருணத்திலே 
மரித்து விட்டான் கர்த்தன்
மறுபிறப்பில்லாமல்;
பிறகு நிகழ்ந்தது என்னவோ
உடலியல் சடங்கு தான்!

- ந.சுரேஷ், ஈரோடு

Pin It