கீற்றில் தேட...

lady rainநிமிர்ந்து நிற்கும்
ஒரே
வானவில்
நீ

வண்ண வண்ண
ஆடையில்
கருப்பு வெள்ளை
படமாக
கனவில் வந்து போகிறாய்

இது என்ன
துவைக்கமாலே
அலசுகிறாய்
மழையில் நீ

சாயம் போகாத
உன் ஆடையும்
எவ்வளவு துவைத்தாலும்
நிறம்மாறாத என் கனவுகளும்
விடியும் வரை
நனைந்து கொண்டே
இருக்கிறது
என் கவிதையில்...!

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.