அவன்
அவள்
'அவர்கள்' – ஆனது.
போடா
போடி
'போங்கள்' – ஆனது.
நான்
நீ
'நீங்கள்' – ஆனது.
திருவளர் செல்வன்
திருவளர் செல்வி
'திருவாளர்' – ஆனது.
திருமணம் தந்த
இந்த திருத்தங்களுக்கு
திருப்பலியானது
இருமனங்களின்
உணர்வுகளும், விருப்பங்களும்!
அவன்
அவள்
'அவர்கள்' – ஆனது.
போடா
போடி
'போங்கள்' – ஆனது.
நான்
நீ
'நீங்கள்' – ஆனது.
திருவளர் செல்வன்
திருவளர் செல்வி
'திருவாளர்' – ஆனது.
திருமணம் தந்த
இந்த திருத்தங்களுக்கு
திருப்பலியானது
இருமனங்களின்
உணர்வுகளும், விருப்பங்களும்!
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.