*
ஒரு முறை தான்
கைத் தட்டியது
காற்று

அதற்குள்..

முடிந்து போயிற்று
இலைகளின்
நடனம்

****
- இளங்கோ( இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். )

Pin It