இன்று எனது  இருப்பு
உனக்கு கசப்பாக இருக்கலாம் ...
என்றாவது ஒரு நாள்
எனது இழப்பு உனக்கு கடும் கசப்பாகும்
அன்று நினைத்து பார்ப்பாய்...
இந்த கவிதை பிறந்த நாளை...

- காவ்யா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It