இந்த கவிஞனின்
வறுமை தெரியாமல்
சவரம் செய்யப்பட்ட
சில நாட்களுக்குள்
பலாப்பழ முட்களாய்
எனக்கென்னவென்று
முளைத்துத் தொலைக்கும்
கருப்பு நிற செலவு.

- கி.சார்லஸ் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It