புல்லாங்குழலின் பாடல்
இன்ப துன்பங்களாய்
மாறி மாறித் துளைகள்
காற்றாய் உட்சென்று
சுரங்களாய்த் திரும்பும்
ராகபோதத்தில் மிதக்கும்
அவனது எளிய அன்பில்
என் காம்புகள் சுரக்கின்றன

Pin It