இளமைத் தறியில்
இருவிழி நாடாக்கள்
பார்வை இழைகளால்
பாவும் ஊடுமாய்
செய்யும் நெசவே - காதல்!

Pin It