இன்றும் கேட்கிறது
நீ அடித்த பறையின் ஒலி
இன்றும் தெரிகிறது
ஒளி மங்கா உனது முகம்
இன்றும் அசைகிறது
எம் நெஞ்சில் உன் நடனம்
என்றும் எரியும்நீ
ஏற்றி வைத்த பெருநெருப்பு !
இன்றும் கேட்கிறது
நீ அடித்த பறையின் ஒலி
இன்றும் தெரிகிறது
ஒளி மங்கா உனது முகம்
இன்றும் அசைகிறது
எம் நெஞ்சில் உன் நடனம்
என்றும் எரியும்நீ
ஏற்றி வைத்த பெருநெருப்பு !