கீற்றில் தேட...

என் வெற்றியின் தாரக மந்திரம்
 இந்த மூன்றெழுத்து!
என் மகிழ்ச்சியின் தாரக மந்திரம்
 இந்த மூன்றெழுத்து!
என்னை உற்சாகப்டுத்தும் தாரக மந்திரம்
 இந்த மூன்றெழுத்து!
என்னை உருவாக்குகிற தாரக மந்திரம்
 இந்த மூன்றெழுத்து!

- பா.ஆஷா
வித்யாசாகர் கலை அறிவியல் கல்லூரி
உடுமலை