கீற்றில் தேட...

கவிதை நூல்களை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும்விதமாக புன்னகை வரும் இதழ் ஒன்று கவிதை நூல்கள் அறிமுகச் சிறப்பிதழாக வெளியாக உள்ளது. கவிஞர்கள் தங்கள் கவிதை நூல்களின் இரண்டு பிரதிகளை அனுப்பி சிறப்பிதழில் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்கிறோம். கவிதை சார்ந்து வெளிவரும் சிற்றிதழ்களும் வரவேற்கப்படுகிறது.

கவிதை நூல் பற்றி விமர்சனமும் எழுதி அனுப்பலாம். உடன் கவிதை நூல்களையும் இணைத்து அனுப்பி வைக்கவும்.

அனுப்ப வேண்டிய முகவரி : புன்னகை (கவிதை நூல்கள் சிறப்பிதழ்),

68, பொள்ளாச்சி சாலை,

ஆனைமலை - 642 104.