Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruDalithmurasu
Dalithmurasu
ஆகஸ்டு 2008
வருத்தப்பட்டு பாரம் சுமக்கின்றவர்களே! எங்களிடம் வராதீர்கள் - அய். இளங்கோவன்
இந்து மதம் சுமத்திய ஜாதி - தீண்டாமை, கல்வி மறுப்பு, வறுமை ஆகியவற்றிலிருந்து விடுபட நினைத்தபோது ஆதரவு அளிக்கும் புகலிடமாக பிற மதங்கள் இருந்தன. கிறித்துவம், இஸ்லாம், சீக்கியம், பவுத்தம் போன்ற சமத்துவ மதங்களை அவர்கள் தேர்ந்தெடுத்தார்கள். இவற்றுள் கிறித்துவமும், இஸ்லாமும் பலம் பொருந்திய மாற்று மதங்களாக இங்கே இருக்கின்றன. பல நூறு கல்வி நிறுவனங்களையும், தொழில் நிறுவனங்களையும் அவை நடத்துகின்றன. ஆனால் இம்மதங்களைத் தழுவிய தலித் மக்களுக்கு உரிய பிரதிநிதித்துவத்தை இவர்கள் அளிக்கின்றார்களா? சட்டப்படி தான் நாங்கள் நடந்து கொள்கிறோம் என்று அவர்கள் சொல்லக்கூடும். ஆனால், அவர்கள் சமூகநீதிக் கொள்கைப்படி நடந்து கொள்ளவில்லை என்பதே நமது ஆதங்கம்.
மேலும் 
வன்கொடுமைகள்
Dalits
‘இந்தியா டுடே'யின் பயங்கரவாதம்
அமைச்சர் சுரேஷ்ராஜனும் திராவிடப் பாரம்பரியமும்!
ஆடைகள் தேடும் வார்த்தைகள்...
மாஞ்சோலை அடிமை வாழ்வுக்கெதிரான நூற்றாண்டுப்போர் - II
கொல்லப்படும் தலித் ஊராட்சித் தலைவர்கள்
வழிகாட்டிகள்
Periyar
பாபாசாகேப் பேசுகிறார்
பெரியார் பேசுகிறார்
பண்பாடு கருத்தியல் அதிகாரம்
ராஜபரம்பரை என்று சொல்லிக் கொள்வதற்கு வெட்கப்பட வேண்டும்
‘இந்துக்கள் பெரும்பான்மை'யினர் எனில், அவர்கள் ஏன் சிறுபான்மை மதத்தினரைப் பார்த்து அச்சப்பட வேண்டும்? இந்துக்கள் சிறுபான்மையினர் என்ற உண்மையை மறைப்பதற்காகத்தான் ‘இந்து பெரும்பான்மை' வாதம் முன்னிறுத்தப்படுகிறது. இந்து வர்ணாசிரம தர்மத்தில் முதல் மூன்று நிலையில் இருப்பவர்கள்தான் இந்துக்கள்; அவர்கள் மக்கள் தொகையில் 5 சதவிகிதமே உள்ளனர்.
சிறப்புக் கட்டுரைகள்
Ladies
சுதந்திரப் போராட்டத்தில் தீண்டத்தகாதோர் பங்கேற்க மறுத்தது ஏன்?
பாகுபாட்டை சந்திக்கும் வள அடுக்குப் பிரிவினர்
வால் நட்சத்திரம்
யாழன் ஆதி கவிதை
தளிர்
Image
அன்பான குழந்தைகளே!
குழந்தைப் பாடல்கள்
சுறாவுக்கு எத்தனைப் பற்கள்?
அறிவோம் அறிஞரை - மகாவீரர்
‘ஒலிம்பிக்'கில் இந்தியா
தலித்முரசு - ஜுலை 2005, ஆகஸ்ட் 2005, செப்டம்பர் 2005, அக்டோபர் 2005, நவம்பர் 2005, டிசம்பர் 2005, ஜனவரி 2006, பிப்ரவரி 2006, மார்ச் 2006, ஏப்ரல் 2006, மே 2006, ஜூன் 2006, ஜூலை 2006, ஆகஸ்ட் 2006, செப்டம்பர் 2006, அக்டோபர் 2006, நவம்பர் 2006, டிசம்பர் 2006, ஜனவரி 2007, பிப்ரவரி 2007, மார்ச் 2007, ஏப்ரல் 2007, மே 2007, ஜூன் 2007, ஜூலை 2007, ஆகஸ்ட் 2007, செப்டம்பர் 2007, அக்டோபர் 2007, நவம்பர் 2007, டிசம்பர் 2007, ஜனவரி 2008, பிப்ரவரி 2008, மார்ச் 2008, ஏப்ரல் 2008, மே 2008, ஜூன் 2008, ஜூலை 2008


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com