Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruDalithmurasu
Dalithmurasu Febraury issue
பிப்ரவரி 2006
மீள்கோணம்: அழகிய பெரியவன்
Sujatha
சுஜாதாவிற்கு அறிவுஜீவி என்கிற பட்டத்தை யார் வழங்கினார்களோ தெரியவில்லை. உண்மையாகவே மனிதர் மிகவும் சிரமப்படுகிறார். கதை, கவிதை, நாவல், குழந்தை இலக்கியம், திரைப்படம் என்று அவர் "தடம்' பதித்த துறைகளில் கடைசியாக பாக்கியாக இருந்தது தலித் எழுத்தாளர் என்பதுதான்! அதையும் எப்படியாவது பெற்றுவிட்டால், மனிதரின் சிரமம் ஓய்ந்துவிடும் என்று நினைக்கிறார். என்ன, தலித் இலக்கியம் எழுத கொஞ்சம் மெனக்கிட வேண்டும்! இணையத் தளத்தில் மானாவாரியாய் கொட்டிக் கிடப்பதையும், ஓசியில் கிடைக்கும் ஆங்கில நூல்களையும் மேய்ந்து புதுசாக ஒன்றை எழுதி, அறிஞர் பட்டம் போட்டுக் கொள்வதைப் போன்று அவ்வளவு எளிதானதொன்றும் இல்லை தலித் இலக்கியம் எழுதுவது!
மேலும் 
வன்கொடுமைகள்
Slum
“ஒரு மீனவ மாட்டுக்கு பத்து சேரிக்காரன் சமம்"
“அவுங்களுக்கு தண்டனை கிடைச்ச பிறகு நிலைமை மாறியிருக்கு''
வழிகாட்டிகள்
Charankumar Limbale
பாபாசாகேப் பேசுகிறார்
பெரியார் பேசுகிறார்
“அம்பேத்கர் சிந்தனையில் முகிழ்ப்பதே தலித் இலக்கியம்'': சரண்குமார் லிம்பாலே
அம்பேத்கரின் ஆசான் புத்தர்
ஒரு தலித் பத்திரிகையின் தேவையை தொடர்ந்து வலியுறுத்தினாலும் அதன் முக்கியத்துவத்தை இந்தச் சமூகம் சரிவர உணர்ந்ததாகத் தெரியவில்லை! வரலாறு தெரியாதவர்கள், வரலாற்றை உருவாக்க முடியாது என்பது மட்டும் அல்ல; வரலாற்றை முறையாகப் பதிவு செய்யாதவர்களும், தங்கள் அரசியலை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த முடியாது.
சிறப்புக் கட்டுரைகள்
Fidel Castro
கியூபா: உலகின் நண்பன்
யாழன் ஆதி கவிதை
நூல் அரங்கம்
“சக மனிதர்களே - என் கலை முயற்சியின் வேரும் விழுதுகளும்''
10ஆம் ஆண்டு சிறப்பிதழ் பகுதி
Dalit boy
எம் மண் - திண்டுக்கல் தமிழ்ப்பித்தன்
வலி - ராசை. கண்மணிராசா
ரகசியத்தில் பாயும் நதி - ஆதவன் தீட்சண்யா
புதிய பரிணாமத்தில் தமிழ்த் திரைப்படம்?
தலித்முரசு - ஜுலை 2005, ஆகஸ்ட் 2005, செப்டம்பர் 2005,
அக்டோபர் 2005, நவம்பர் 2005, டிசம்பர் 2005, ஜனவரி 2006


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com