Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruDalithmurasu
ஜனவரி 2006
புத்த தம்மம் X வர்ண தர்மம்
Buddha
டாக்டர் அம்பேத்கர்

ஒருபுறம், கடவுளை அடைய முயல்வதும், மறுபுறம் தன்னுடைய சக மனிதனை இழிவாக நடத்துவதும் மதத்திற்கு எதிரானது. பார்ப்பனியத்தின் மூன்றாவது தூணான சதுர்வர்ண தர்மத்தை, புத்தர் கடுமையாகத் தாக்கினார். பார்ப்பனியத்தின் சாரமே சதுர்வர்ண தர்மத்தில்தான் அடங்கி இருக்கிறது. ஒருவன் பிறக்கும்போதே, சாதி அடிப்படையில் உயர்வானவனாகவோ, தாழ்வானவனாகவோ பிறக்கிறான் என்று நினைப்பதற்கு, சதுர்வர்ணத்தில் உள்ள நம்பிக்கையே காரணம். பார்ப்பனியத்தில் தாழ்த்தப்பட்ட சாதிக்கும், பெண்களுக்கும் மரியாதைக்குரிய இடம் இல்லை. வாழ்வியல் உரிமை அவர்களுக்கு மறுக்கப்பட்டே வந்துள்ளன.
மேலும் 
வன்கொடுமைகள்
Murugesan
ஜாதிக் கட்டுப்பாடு; ஊர் புறக்கணிப்பு பட்டினிச் சாவு - ஆபத்தில் பழங்குடியினர்
நீதியைத் தேடும் மேலவளவு
இனவெறியை அறுவடை செய்யும் கிறித்துவத் திருச்சபை
வழிகாட்டிகள்
M.Y. Murugesam
பாபாசாகேப் பேசுகிறார்
பெரியார் பேசுகிறார்
அயோத்திதாசரின் ஏங்கல்ஸ்: எம்.ஒய். முருகேசம்
முதலாளித்துவ நாட்டில், முதலாளித்துவத்தையும் முதலாளிகளையும் எதிர்ப்பது எப்படி இன்றியமையாததோ, அதேபோல இந்திய சாதிய சமூகத்தில் பார்ப்பனியத்தையும் பார்ப்பனர்களையும் எதிர்ப்பது இன்றியமையாததாகிறது.
சிறப்புக் கட்டுரைகள்
W.T.O
மீள்கோணம் - அழகிய பெரியவன்
ஹாங்காங் மோசடி! - எஸ்.வி.ஆர்
யாழன் ஆதி கவிதை
எழுத்தை ஆயுதமாக்கும் குரலிசைப் போராளி
நிகழ்வுகள்
Naxalites
த.மு.எ.ச.வின் முற்போக்கு முகமுடி கிழிகிறது!
நூல் அரங்கம்
முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு
தலித்முரசு - ஜுலை 2005, ஆகஸ்ட் 2005,
செப்டம்பர் 2005, அக்டோபர் 2005, நவம்பர் 2005,டிசம்பர் 2005


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com