Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruDalithmurasu
Dalithmurasu
செப்டம்பர் 2005
தலித் இயக்கங்கள் நேர் செய்யப்பட வேண்டிய தருணம்
- வி.பி. ரவாத்

பார்ப்பன சமூக அமைப்பைப் பாதுகாக்கும் கையாட்ளாகவே தலித்துகள் பல நேரங்களில் பயன்படுத்தப்படுகிறார்கள். தலித்துகளின் இத்தகைய போக்கு குறித்து பல 'அறிவுஜீவிகளும்' பேசுவதற்கு சங்கடப்படுகின்றனர். காரணம், இவர்களுடைய அடையாளங்கள் மூலம்தான் அவர்கள் மக்கள் தொடர்பு ஊடகங்களில் நுழைந்து 'தத்துவம்' குறித்துப் பேசமுடிகிறது. இன்று, இதே அறிவுஜீவிகள்தான், பார்ப்பனிய அமைப்பைத் தாக்குவதைத் தவிர்த்து விட்டு பிற்படுத்தப்பட்ட சமூகங்களைக் குறிவைக்கத் தொடங்கியுள்ளனர். பார்ப்பனிய எதிர்ப்புப் பிரச்சாரத்தைக் கைவிட்டு, பிற்படுத்தப்பட்டோர் எதிர்ப்புப் பிரச்சாரத்திற்கு தலித் இயக்கங்கள் மாறியது ஏன்?

மேலும் 
Jothiba Poole
வன்கொடுமைகள்
well
“தலித்துகள் போராடி எங்களுக்கு தண்ணி வருதுன்னா, அந்தத் தண்ணியே வேணா''
இடஒதுக்கீட்டில் புறக்கணிக்கப்படும் தலித் கிறித்துவர்கள்
ஜாதி இந்து ஏவல் துறை
வழிகாட்டிகள்
Periyar
பாபாசாகேப் பேசுகிறார்
பெரியார் பேசுகிறார்
பவுத்தப் புரட்சியாளர்
ஜி. அப்பாதுரையார்
ஞான. அலாய்சியஸ் பேட்டியின் நிறைவுப் பகுதி
தலையங்கம்

இடஒதுக்கீடு, மநு தர்மத்தின் சாதி அமைப்பைத் தலைகீழாக மாற்றுகிறது. அதனால்தான் பிறவி ஆளும் வர்க்கத்தினர் இதற்கு ஓயாமல் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். இடஒதுக்கீட்டின் மூலமே, அம்பேத்கர் குறிப்பிடும் அடிமை வகுப்பினரான (Service Classes) தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் இந்நாட்டின் உயர்பதவிகளை எட்ட முடியும்; கல்வியின் சிகரத்தைத் தொட முடியும்.
சிறப்புக் கட்டுரைகள்
Lambadi
தடைகளை உடைக்கும் தலித் மாணவர்கள்
பழங்குடி அங்கீகாரம் கோரும் லம்பாடி சமூகம்
அரச பயங்கரவாதம் - தொலைக்கப்பட்ட சீக்கியர்கள்
நிகழ்வுகள்
Leaf
மீள்கோணம் - அழகிய பெரியவன்
யாழன் ஆதி கவிதை
அரசியல் அதிகாரத்திற்கான வழி
தேவை சமுகநீதி பாதுகாப்பு இயக்கம்
தலித்முரசு - ஜுலை இதழ்
ஆகஸ்ட் இதழ்


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com