Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruDalithmurasu
Dalithmurasu
செப்டம்பர் 2008
மதவெறி : விதை விழுந்தது முதல் வேர் பிடித்தது வரை - ராம் புனியானி
ஒருபுறம், இந்தியா தனது 61ஆவது சுதந்திர நாளை கொண்டாடுகிறது. மறுபுறம், மதக் கலவரங்களும் பயங்கரவாதத் தாக்குதல்களும் நம்மை அச்சுறுத்துகின்றன. இத்தகைய பின்புலத்துடன் சுதந்திரத்திற்கு முன்பிருந்து இன்றுவரையிலும் நடைபெற்ற -மதவாத நிகழ்வுகளை மய்யமாகக் கொண்டு இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது. இந்நாட்டின் மிக முக்கியமான மனித உரிமைப் போராளிகளில் ஒருவரான ராம் புனியானி, மதசார்பின்மை சார்ந்து எழுதியும், இயங்கியும் வருபவர். உலகின் மிகப்பெரும் ஜனநாயக நாட்டிற்கு ஏற்பட்டுள்ள வரலாற்று நெருக்கடியினை -அவர் நம் கண் முன்னே விவரிக்கிறார். காலத்தின் இன்றியமையா தேவை கருதி, இந்த ஆவணத்தை ‘தலித் முரசு' சிறப்பிதழாக வெளியிடுகிறது.

தமிழில் : அ. முத்துக்கிருஷ்ணன்

Translated from the original text Making of a Nation-Twists and Turns by Ram Puniyani
Illustrations and Photos : K.P.Sasi, Communalism Combat, Kalla (Anhad Collection) and Tehelka
1 - மதவாதம் : இந்திய சுதந்திரத்திற்கு முன்பு
2 - காஷ்மீர் பிரச்சனை : மதமா? அரசியலா?
3 - மதவாதம் : இந்திய சுதந்திரத்திற்குப் பின்பு
4 - மதவாதமா? பிரதிநிதித்துவமா?
5 - மதவாதமயமாகும் நடுத்தர வர்க்கம்
6 - மதக் கலவரங்கள்
7 - கிறித்துவர்களுக்கு எதிரான வன்முறைகள்
8 - இந்தியாவின் பன்முகத்தன்மை
9 - பயங்கரவாதத்திற்குப் பின்னுள்ள அரசியல்
10 - இந்துத்துவாவும் தலித் சிக்கலும்
11 - ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் பாலினச் சிக்கல்களும்
12 - மதவெறியை முறியடிப்பது எப்படி?
Dalithmurasu
இந்தியாவில் 2001 முதல் 2007 வரையில் நடைபெற்ற 4,845 மதக்கலவரங்களில் மட்டும் 1,947 பேர் கொல்லப்பட்டுள்ளனர்; 16,792 பேர் காயமடைந்துள்ளனர் என்று அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மதக்கலவரம் என்று பொதுவாக சொல்லப்பட்டாலும், இத்தகைய இந்து பயங்கரவாதத் தாக்குதல்களில் சிறுபான்மை மதங்களில் உள்ள மேல்தட்டு மக்கள் பாதிக்கப்படுவதில்லை; அங்கும் மசூதி மற்றும் தேவாலயங்கள் தாக்கப்பட்டு, அதற்கடுத்த நிலையில் குடிசைகள் தான் தீக்கிரையாக்கப்படுகின்றன. இந்து மதத்தின் சாதி தீண்டாமைக் கொடுமைகளை சுமக்கும் தலித்துகள், அடங்க மறுத்து ஆர்த்தெழும்போதெல்லாம் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகின்றனர். இம்மதத்தை மறுதலித்து, சமத்துவத்தைத் தேடி பிற மதங்களைத் தழுவினாலும் ‘வேற்று மதத்தவன்’ என்று அங்கும் தலித்துகள் தான் கொல்லப்படுகின்றனர்.
அம்பேத்கர் - பெரியார்
பாபாசாகேப் பேசுகிறார்
பெரியார் பேசுகிறார்
இந்து-முஸ்லிம் ஒற்றுமையை ஏற்படுத்த... : அம்பேத்கர்
மதப் போராட்டத்தின் பின்னணி என்ன? : பெரியார்
காஷ்மீர் சிக்கலில் வீணாகும் ஆற்றல் : அம்பேத்கர்
‘இந்தியப்பண்பாடு' - எப்போதும் இருந்ததில்லை : அம்பேத்கர்
தலித்முரசு - முந்தைய இதழ்கள்


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com