 |
வெகுள்
தமிழ்நன்
பிறந்த குழந்தைக்குப்
பெயர்
இறந்த மொழியில்
மண விழாவில்
தமிழ்
முறிவு
புதுமனையில்
ஆரியன்
புகுவிழா
சோறு ‘சாத’மாகத்
தமிழ்
வேகிறது
மேய்த்து வருகிறான்
அன்று
மேய்த்து வந்தவன்
ஆண்பால்
ஒன்றன்பால்
பெண்பால்
ஈழத்து உணவு
இன்று
ஈழத்துக்கு உணவு
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|