Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Semmalar
Semmalar
ஜனவரி 2009
ஆஹா பூடுசே! அழகு பூடுசே!!
நவகவி

ஆஹா பூடுசே - என்
அழகு பூடுசே!
மாமா புஷ்ஷ குனிய வச்ச
மஹா பூடுசே!
அமெரிக் காவின் மொகரக் கட்டையில்
அறைஞ்ச பூடுசே!
(ஆஹா)

உட்டா லங்கிடி கிரிகிரி - இந்த
சங்கதி இனிக்கும் ஜாங்கிரி!
ஐசா லக்கிடி அஜக்கு பூடுசே - திமிரு
ஆங்கா ரத்த அமுக்கு பூடுசே!
பாராக்கு பார்க்க
ஈராக்கில் என்ன
மேஜிக் ஷோவா நடக்குது -அட
பேமானி புஷ்ஷு - உங்க
லாஜிக் விழுந்து கவுந்து பதருது
மண்ணுக்கு கிஸ்ஸு
(ஆஹா)

ஆளு மேல இல்லடா - உங்க
ஆட்சி மேல எறிஞ்சது!
கொடுமை மேல எறிஞ்ச பூடுசு - மக்கள்
கோபத்துக்கு பொறந்த வாரிசு!
செருப்பாயுதமே - உங்க
அணு ஆயுதத்த
கெக்கலி கொட்டி கேலி செய்து
விர்ர்ருன்னு வருகுதே!
துக்கிரிகளே உங்க ஜம்பம்
டர்ர்ருன்னு கிழியுதே!
(ஆஹா)

செம்மலர் மின்னஞ்சல் முகவரி ([email protected])


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com