 |
தெய்வம் நீயே
- முனைவர் சுவாமி தமிழ்ப்பித்த ஆதீனம்
சரியான செயலே பக்தி
சரியான எண்ணம் தியானம்
சரியான வாழ்வு தவமே
சரியேதான் விதியும் ஆகும்
'சரி'யறிதல் மதியும் ஆகும்
சரியாக வாழ்வோர் ஞானி
தெரிந்திதனை தெளிவாய் வாழ்ந்தால்
தெய்வம் தான் இங்கு நீயே.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|