 |
யாவும் ஒன்று
க. ஜானகிராமன்.
எப்போதும்
ஒரே ஒரு பறவைதான்
நம்மை கடந்து செல்கிறது
எப்போதும்
ஒரே ஒரு சொல்லைத்தான்
உபயோகிக்கிறோம்
எப்போதும்
ஒரே ஒரு வானத்தைத் தான்
பார்த்துக் கொண்டிருக்கிறோம்
உண்மையில்
எல்லாம் ஒன்றுதான்
எல்லோருக்கும் ஒவ்வொன்றாய்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|