 |
மனேஷ்குமார் கவிதைகள்
குழந்தை
குழந்தையை அடிக்கிறது
சிறுவர் சிறுமிகள்
அடித்துக் கொள்கிறார்கள்
வாலிபர்கள் தினமும்
மோதிக் கொள்கிறார்கள்
பெண்களும் பெண்களும்
பெண்களும் ஆண்களும்
சதா சண்டையிடுகிறார்கள்
மனிதன் மனிதனை
அடித்தல் நிகழுகிறது
காலம் முழுமைக்கும் -
அண்டம் அதிரும்படி
காதுகள் செவிடாகும்படி.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|