Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Penniyam
Penniyam
நவம்பர் 2006
தொலைத்தல்
- திருவைக்குமரன்

நினைவறிந்த
நாள் முதலாய்
நிறைய, நிறைய தொலைப்புகள்
எப்பொழுதும் எதையாவதை...

சிலவற்றைத் தொலைப்பதும்
தொலைக்காமலிருப்பதும்
சுகமானது.
சுகமானவற்றை
தொலைந்ததைச் சொல்லிட
சொல்லில் இயலாது.

வாழ்வில் தொலைவது
சமயங்களில் வாழ்க்கையைத்
தொலைப்பதாகி விடுகிறது,
தொலைத்ததென்பது தொடர் நிகழ்வோ...

அடிக்கடி தொலைப்பதை
அடியோடு தொலைக்கவோ
தொலைந்து விடவோ
இயலவில்லை ஒரு பொழுதும்...!



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com