Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Penniyam
Penniyam
நவம்பர் 2006
எச்சரிக்கை
- நிறைமதி

கடற்கரை மணலில்
முழங்காலில் முகம் சாய்த்து
ஆழ்ந்த சிந்தனையில்
ஓர் இளம்பெண்...

தூரத்தில் உருவாகிறது
ஒரு சிறு அலை

வலதும் இடதுமாய்
உருவாகும் சிறு அலைகள்
ஒன்று சேர்ந்து பேரலையாய்
ஆவேசமாய், சீற்றத்துடன்
கரையை முட்டி மோதித் திரும்புகிறது

புயல் சின்னம் உருவானால்
அலைகள் கரையைக் கடக்கக்கூடும்
தயாராகுங்கள்



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com