Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Neythal
Neythal
ஜனவரி 2009
குழந்தைகள் பற்றிய கவிதைகள்


- புலியூர் முருகேசன்

􀀳 மணல் குன்று கட்டிய
குழந்தைகளின் மகிழ்ச்சி,
மழை வந்ததும்
வானவில் பார்ப்பதில்.

􀀳 தொட்டிலில் உறங்கும்
சூரியனின் வைகறை
என் கவிதை.

􀀳 கருகிய பூவையும்
பூ என்று சொல்கிறது
குழந்தை .
நம்மால் முடிவதில்லை;
செடிப் பூக்களைப்
பார்ப்பதற்கும் - சொல்வதற்கும்.

- ம. ஜெயப்பிரகாஷ்வேல்


􀀳 இமைபிளந்து
மழைத்துளி கண்ணில் வாங்கி
கொண்டாடும் சிறுவனுக்கு
ஒழுகும் வீடு
நினைவிருக்காது.

􀀳 அடைமழையில்
குடை பிடிக்க ஆசை;
அடிக்கடி சிறுநீர் கழிக்கும் சிறுவன்



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com