Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Neythal
Neythal
ஜனவரி 2009
காதல்
T..K.B.காந்தி

நம் ஒவ்வொரு சந்திப்பிலும்
காத்திருக்கும் நமக்கான காதல்
என்றாவது காதல் பேசுவோமென்று பலநாள்
ஏமாந்து, சலித்து நாம் சந்திக்கையில்
தென்படுவதில்லை.
அன்று விளையாட்டாய் பயந்து
எனை இறுகப்பிடித்து
நெடுநேரம் கழித்து நீ உணர்ந்தபோது
சத்தம் போடாமல் அருகே அமர்ந்திருந்து
இயல்பான அதன் சிரிப்புடன்
கைகுலுக்கி கண்ணடித்துச் சென்றுவிட்டது



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com