Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Manmozhi
ManmozhiManmozhi Logo
நவம்பர் - டிசம்பர் 2008
வரலாறு படிக்கின்றோம் படைக்கின்றோம்
புதுவை தமிழ்நெஞ்சன்

எங்கள் முகங்கள் எரிக்கப்பட்டன
எங்கள் முகவரி
இருக்கிறது - தோழா
எங்கள் வீடுகள் சாம்பல் ஆகின
எங்கள் நாடு
விழிக்கிறது

எங்கள் விழிகள் பிடுங்கப்பட்டன
எங்கள் காட்சிகள்
இருக்கிறது - தோழா
எங்கள் நாக்குகள் அறுக்கப்பட்டன
எங்கள் மொழிகள்
இருக்கின்றன.

எங்கள் கால்கள் வெட்டப்பட்டன
எங்கள் பாதை
தெரிகிறது - தோழா
எங்கள் கைகள் கட்டப்பட்டன
எங்கள் செயல்கள்
நடக்கிறது

எங்கள் மரங்கள் அழிக்கப்பட்டன
எங்கள் விதைகள்
தெறிக்கிறது - தோழா
எங்கள் கூடுகள் கலைக்கப்பட்டன
எங்கள் சிறகுகள்
விரிகிறது.

எங்கள் செவிகள் அடைக்கப்பட்டன
எங்கள் செய்திகள்
அதிர்கின்றன - தோழா
எங்கள் உயிர்கள் பறிக்கப்பட்டன
எங்கள் வரலாறு
படிக்கின்றனர்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com