 |
கட்டுரை
நானும்தான்... பட்டுக்கோட்டை தமிழ்மதி
என் பேனாவுக்கு
தாகம் அதிகம்.
அடிக்கடி மைகேட்டு
அடம் பிடிக்கிறது.
என் விரல்கள்
நல்ல சுறுசுறுப்பு.
கை
எப்போதும்
எழுதிக் கொண்டேயிருகிறது.
இந்த
காகிதம்தான் பாவம்.
அவள்
கைசேர்ந்ததும்
கிழிந்து விடுகிறது.
- பட்டுக்கோட்டை தமிழ்மதி, சிங்கப்பூர் ([email protected])
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|