 |
கட்டுரை
தீவிரவாதி இரா.சங்கர்

கண்முன்னே நீ நின்றாய்…
என்
கண்களின் உள்ளே கலவரம்!
செவ்வாய்மொழிகள் நீ சொன்னாய்…
என்
செவிகளின் இடையே பிரளயம்!
காதலை நீ சொல்லியதும்
என்
இதயம் ஆனது போர்க்களம்!
தீவிரவாதியடி நீ…
எத்தனை கொடுமைகள்
நிகழ்த்திவிட்டாய் என்னில்…!
- இரா.சங்கர் ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|