 |
கவிதை
என் பேனா முனையில் சு.முருகேசன்
அமைதியான மனத்தின்
அடி ஆன்மீகம் தூண்டப்பட
வருடிய வார்த்தைகளாய்
என் வாசல் கதவு திறந்தது
திருடிய எண்ணங்களோ
மைத்துளியாய் மாற
என் பேனா முனையில்
புதிதாய் பிறந்தது போல
உச்சத்தை எட்டிப்பிடிக்க
கற்பனையில் மிதந்தபடி நான்!
- சு.முருகேசன் ([email protected])
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|