 |
கட்டுரை
ஒப்பனை அழிக்கிறாய்... புத்தொளி
வார்த்தைகளுக்கு வண்ணமிட்டு
கண்களுக்கு ஒளியேற்றி
உடம்பெல்லாம் உற்சாகமூற்றி
இதழ்களில் இனிமை சேர்த்து
வேறொருவனாகி
வந்து நிற்கின்றேன் உன்முன்.
ஆனால் உன்
பளிங்கு முகத்தில்
நிர்வாணமாகி
நிறம் கலைந்து
வெறுமையாய் வீடு திரும்புகிறேன்.
- புத்தொளி ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|