 |
கட்டுரை
தொலைபேசி என். நஜ்முல் ஹுசைன்
பணத்தை
மூச்சைத்
தொலை-பேசி
செல்ஃபோன்
எங்களில்
பலரது
கையடக்கத் தொலைபேசி
காதுகளிலேயே
அடக்கஞ் செய்யப்படுகின்றது
அரசியல்வாதிகள்
எங்களை
வாழ வைப்பதாக
அவர்கள்
வாக்களிக்கிறார்கள்
அவர்களை
வாழ வைக்க
நாங்கள்
வாக்களிக்கிறோம்
- என். நஜ்முல் ஹுசைன் ([email protected])
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|