 |
கட்டுரை
மரணச் சமன் முத்துக்குமரன்
நீண்ட நாட்களாக
நிற்க காத்திருக்கிறது துடிப்பு.
அருகில் செல்லாமல்
நாடி பார்க்காமல்
நாள் குறிக்கப்பட்டிருக்கிறது
அவரவர் ஞானத்திற்கேற்ப
உள்ளிருக்கும் கறைகள்
சமனாகும்
நம்பிக்கை தந்தது
காதில் விழுந்த
என்
மரணத்தின் பலன்கள்.
- முத்துக்குமரன், துபாய் ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|