 |
கட்டுரை
சில வார்த்தைகள் அ.முத்துக்கிருஷ்ணன்
அன்பின் ஸ்பரிசம்
நம்பிக்கையின் கீற்று
நட்பின் மௌனம்
வெறுமையின் முடிவு
சொல்லப்படாத காதல்
மழைத்துளியின் குதூகலம்
தொலைவின் நெருக்கம்
யாவையும் பொதிந்து
கிடக்கிறது சில
வார்த்தைகளுள்
- அ.முத்துக்கிருஷ்ணன் ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|