 |
கவிதை
உனக்காக சு.முருகேசன்
எழுதா எண்ணத்தில்
எழுந்த எண்ணம்
வண்ணம் தீட்டிய அழகின்
மெருகு பதிந்த பருவம்
பலரும் உன் விழியில் சிக்கியது
என்னுள் உருகிய பார்வை
மழையின் துளியாய் பதிந்தது
ஒளியின் அலைகளாய் அன்பே
விடியலின் சாரலில்
தவமாக
கடல் தாண்டி
உனக்காகக் காத்திருக்கிறேன்
- சு.முருகேசன் ([email protected])
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|