 |
கட்டுரை
தேவை இசாக்
அடையாளங்களை இழந்தோ
அவமானங்களைச் சுமந்தோ
பணம் சேர்க்கிற
பாக்கியம் பெற்றதாகி விட்டது
என் தலைமுறை
தீவிர அறிவுத்தேடலின் பலனாக.
திர்ஹத்தோடு
கொசுறாக கொஞ்சம்
வாழ்க்கையும் கிடைத்தால் நலம்.!
- இ.இசாக், துபாய் ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|