 |
கட்டுரை
தாவர சிற்பங்களிடையே... அழகிய பெரியவன்
ஒரு பறைவயின் அழைப்பை ஏற்றுப்
பின்தொடர்ந்து
காற்றின் சங்கீதம் கேட்டு
இலைகளின் கரவொலிக்கு நின்று
ஆற்றில் புரளும் நீர்ச்சடைகளின்
கற்றைகளைப் பிரித்து
வானம் பனியென மண்ணிறங்கும்
அதிகாலை ஒற்றையடிப் பாதை வழியே
தாவரச் சிற்பங்களிடையே
நடந்து கண்டேன்
ஒரு பூவின் நிறம்
- அழகிய பெரியவன்
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|