 |
கட்டுரை
உறவுகள் மாறும்..? அழகிய பெரியவன்
உறவுகள் திரண்டிருந்த
முற்றத்தை ஒருநாள்
சதுரங்கப் பலகையாய் விரித்து
கட்டங்களில் மகள்
அடுக்கினாள் எங்களை
விளையாட்டில்
வெறி பூண்டவளாய்
உறவுகளை மாற்றுவேன் என
காய்களைக் கலைத்தாள்
புது உலகுக்கு
பயந்து
ஓடி ஒளிந்தோம்
- அழகிய பெரியவன்
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|