 |
கட்டுரை
நீ பீ அள்ளியிருந்தால்... அழகிய பெரியவன்
(“என்னையும் தலித் எழுத்தாளராகக் கருதவேண்டும்” – அம்ருதா பதிப்பகத்தின் நூல் வெளியீட்டு விழாவில் ‘பாய்ஸ்’ வசனகர்த்தா மற்றும் எழுத்தாளர் சுஜாதா வேண்டுகோள் )
கற்பூரம் மணக்கும்
கருவறைகளில் மணியாட்டாமல்
குடல்புரட்டும் மலக் கிடங்குகளில்
வந்து நீ பீ அள்ளியிருந்தால்
உன் எழுத்தும்
ஒத்துக்கொள்ளப்பட்டிருக்கும்
தலித் இலக்கியம் என்று!
- அழகிய பெரியவன்
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|